TNPSC Thervupettagam

ராஷ்ட்ர ரக்சா சம்பர்பன் பர்வ்

November 19 , 2021 1348 days 588 0
  • உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள  ஜான்சி எனுமிடத்தில் 3 நாள் அளவிலான ராஷ்ட்ர ரக்சா சம்பர்பன் பர்வ் என்ற நிகழ்வு நடைபெறுகிறது.
  • நவம்பர் 19 ஆம் தேதி  ராணி லட்சுமி பாயினுடைய பிறந்தநாள் ஆகும்.
  • அவர் வீரம் மற்றும் மன உறுதியின்  உருவகமும்,  ராஷ்டிர ரக்சா மற்றும் இந்திய  சுதந்திரப் போராட்டத்தின் சிறப்பு மிக்க ஒரு தேசிய  சின்னமும் ஆவார்.
  • ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ நிகழ்வின் ஒரு பகுதியாக, ராஷ்ட்ர ரக்சா சம்பர்பன் பர்வ் நிகழ்வானது 2021 ஆம் ஆண்டு நவம்பர் 17 முதல் நவம்பர் 19 வரை ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
  • இந்த நிகழ்வானது உத்தரப் பிரதேச அரசுடன் இணைந்து பாதுகாப்புத் துறை  அமைச்சகத்தினால்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்