TNPSC Thervupettagam

ராஷ்ட்ரிய யுவ சசாக்திகரன் காரியக்ரம் திட்டம்

February 7 , 2022 1418 days 572 0
  • ராஷ்ட்ரிய யுவ சசாக்திகரன் காரியக்ரம் என்ற திட்டத்தினை 2021-22 முதல் 2025-26 வரையில் மேலும் ஐந்து ஆண்டுகளுக்குத் தொடர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  • இளைஞர்களின் ஆளுமை மற்றும் தலைமைப் பண்புகளை விருத்தி செய்து நாட்டின் மேம்பாட்டு நடவடிக்கைகளில் அவர்களை ஈடுபடுத்தும் நோக்கங்களை அடையும் நோக்கில் இந்த முடிவானது மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்