TNPSC Thervupettagam

ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் லிமிடெட்

October 14 , 2021 1344 days 541 0
  • ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் லிமிடெட் நிறுவனமானது REC சோலார் ஹோல்டிங்ஸ் AS (REC குழுமம்) நிறுவனத்தின் 100% பங்கினை சீனாவின் நேஷனல் புளூஸ்டார் (குழுமம்) லிமிடெட் என்ற நிறுவனத்திடமிருந்து வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
  • ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் லிமிடெட் நிறுவனமானது முழுவதும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமான அதன் துணை நிறுவனம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்