ரூ. 3 டிரில்லியன் சந்தை மூலதனத்தை எட்டிய 4வது தகவல் தொழில்நுட்ப நிறுவனம் – HCL
August 15 , 2021 1613 days 715 0
HCL டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனமானது முதல்முறையாக 3 டிரில்லியன் ரூபாயை எட்டியுள்ளது.
டாடா ஆலோசக சேவை நிறுவனம், இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ ஆகியவற்றை அடுத்து இந்த மைல்கல்லை எட்டியுள்ள 4வது இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் HCL நிறுவனம் ஆகும்.
டாடா மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக வருவாய் அடிப்படையில் 3வது மிகப்பெரிய ஒரு தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனமாக HCL டெக்னாலஜீஸ் நிறுவனம் திகழ்கிறது.