ரெசிலியன்ஸ் திட்டம் - ஜப்பான்
- ஜப்பானில் உள்ள ஐஸ்பேஸ் எனப்படும் தனியார் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட ரெசிலியன்ஸ் எனும் தரையிறங்குக் கலமானது நிலவின் மேற்பரப்பில் மோதி தரை இறங்கியது.
- இது மிதமான வேகத்தில் கலத்தினைத் தரையிறக்குவதற்காக ஐஸ்பேஸ் நிறுவனம் மேற்கொண்ட இரண்டாவது முயற்சியாகும்.
- ஐஸ்பேஸ் நிறுவனத்தின் முதல் தரையியங்குக் கலமான ஹகுடோ-R விண்கலம் 2023 ஆம் ஆண்டில் மோதி தரையிறங்கியது.

Post Views:
29