TNPSC Thervupettagam

ரெட்டி நிபுணர் குழு

July 8 , 2020 1863 days 710 0
  • தேசிய மனித உரிமைகள் ஆணையமானது 11 உறுப்பினர்கள் கொண்ட ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளது.
  • இந்தக் குழுவானது இந்தியப் பொதுச் சுகாதார அமைப்பின் தலைவரான டாக்டர் கே.எஸ். ரெட்டி என்பவரின் தலைமையின் கீழ் செயல்பட இருக்கின்றது.
  • இது தனிநபர்களின் மனித உரிமைகள் மீது கொரானா வைரஸ் நோய்த் தொற்றின் தாக்கம் குறித்து ஆராய இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்