April 16 , 2021
1491 days
598
- இந்திய அரசானது ரெம்டெசிவிர் மருந்தை ஏற்றுமதி செய்வதைத் தடை செய்துள்ளது.
- கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் ரெம்ட்சிவிர் ஒரு முக்கிய வைரஸ் எதிர்ப்பு மருந்தாகக் கருதப்படுகிறது.
- இது எபோலாவுக்கு சிகிச்சையளிக்க வேண்டி 2014 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
- பின்னர் இது SARS மற்றும் MERS ஆகிய தொற்று நோய்களுக்குச் சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்டது.
Post Views:
598