TNPSC Thervupettagam

ரைசினா உரையாடல்

January 11 , 2019 2398 days 746 0
  • ரைசினா உரையாடலின் 4-வது பதிப்பு புது தில்லியில் அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேசன் என்ற அமைப்பின் கூட்டணியோடு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் நடத்தப்பட்டது.
  • இக்கூட்டத்தின் கருத்துரு "உலக மறுசீரமைப்பு : புதிய வடிவியல்களில்; நிலையற்ற கூட்டணிகள்; நிச்சயமற்ற விளைவுகள்" என்பதாகும்.
  • 2015-ம் ஆண்டில் முதல்முறையாக நடத்தப்பட்ட இந்த ரைசினா உரையாடல் என்பது இந்தியாவின் ஒரு தலைமைத்துவமான வருடாந்திர புவியரசியல் மற்றும் புவியுக்திசார் மாநாடாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்