ரைசினா பேச்சுவார்த்தை 2022
April 27 , 2022
1196 days
501
- ரைசினா பேச்சு வார்த்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கி வைக்கப் பட்டதுர்.
- இந்நிகழ்விற்கான ஒரு சிறப்பு விருந்தினராக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் கலந்து கொண்டார்.
- இது நாட்டின் முதன்மையானப் புவி-பொருளாதாரம் மற்றும் பலதரப்பு வெளியுறவுக் கொள்கை மாநாடு ஆகும்.
- "Terranova - Impassioned, Impatient, Imperilled" என்பது 2022 ஆம் ஆண்டின் ரைசினா பேச்சு வார்த்தையின் கருத்துரு ஆகும்.

Post Views:
501