July 16 , 2020
1774 days
716
- மத்தியப் பிரதேச மாநில அரசானது முகக் கவசம் அணியாதவர்களுக்காக வேண்டி இந்தப் பிரச்சாரத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளது.
- இந்தப் பிரச்சாரத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர் சில தன்னார்வ அமைப்புகளைத் தேர்ந்தெடுப்பார்.
- இவர்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.20ஐ வசூலித்துக் கொண்டு அவர்களுக்கு முகக் கவசம் தர இருக்கின்றனர்.
Post Views:
716