TNPSC Thervupettagam

ரோபேக்ஸ் (ROPAX)

March 21 , 2020 2403 days 962 0
  • மத்தியக் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சகமானது மும்பை மற்றும் மண்டாவா (மகாராஷ்டிரா) ஆகியவற்றிற்கு இடையே “ரோபேக்ஸ்” என்று அழைக்கப்படும் “ரோல்ஆன் – ரோல்ஆப்” எனப்படும் கப்பற் பயணச் சேவையைத் தொடங்கியுள்ளது.
  • மும்பை மற்றும் மண்டாவா ஆகியவற்றிற்கு இடையேயான சாலைத் தொலைவானது 110 கிலோமீட்டர்களாகும்.  இதைக் கடக்க எடுத்துக் கொள்ளும் நேரம் 3 முதல் 4 மணிநேரமாகும்.  கடல் வழியின் மூலம் இதன் தொலைவு 18 கிலோ மீட்டர்களாகும். இதன் பயண நேரம் 1 மணி நேரமாகும்.
  • குறைவான பயண நேரம், வாகனப் போக்குவரத்து நெரிசல் குறைவு மற்றும் வாகன உமிழ்வுக் குறைவு ஆகியவை இச்சேவையின் பயன்பாடுகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்