TNPSC Thervupettagam

லக்னோ பிரகடனம்

February 10 , 2020 1980 days 1195 0
  • முதலாவது இந்திய - ஆப்பிரிக்கப் பாதுகாப்பு அமைச்சரின் மாநாட்டில் இந்தியாவும் 50 ஆப்பிரிக்க நாடுகளும் லக்னோ பிரகடனத்தை ஏற்றுக் கொண்டன.
  • லக்னோவில் நடந்து வரும் டெஃப்எக்ஸ்போ 2020 இன் ஒரு பகுதியாக இந்த மாநாடு நடைபெற்றது.
  • லக்னோ பிரகடனமானது அமைதி மற்றும் பாதுகாப்பு, பயங்கரவாதம், கடல்சார் பாதுகாப்பு போன்றவற்றைப் பற்றியதாகும்.

AFINDEX பற்றி

  • லக்னோ பிரகடனமானது ஆப்பிரிக்க-இந்தியக் களப்பணி பயிற்சிகள் (AFINDEX) தொடங்கப் படுவதைப் பாராட்டியதுடன், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு  ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த ஒப்புக் கொண்டுள்ளது.
  • முதன்முதலில் AFINDEX ஆனது 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்