TNPSC Thervupettagam

லட்சத்தீவில் தடுப்பூசி வழங்கீடு

January 15 , 2022 1267 days 514 0
  • லட்சத்தீவு அரசு ஆனது 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட தகுதிவாய்ந்த அனைத்துக் குழந்தைகளுக்கும் தடுப்பூசி வழங்கியுள்ளது.
  • இதன் மூலம், ஒன்றியப் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்கள் என்ற பிரிவில் இந்தச் சாதனையை எட்டிய முதல் அரசாங்கம் என்ற பெருமையை லட்சத்தீவு பெற்றுள்ளது
  • முன்னதாக, சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் போன்ற பிற பிரிவினர்கள் அனைவருக்கும் தடுப்பூசியை வழங்கிய ஒன்றியப் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்கள் பிரிவில் முதலாவதாக லட்சத்தீவு இடம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்