February 8 , 2022
1202 days
627
- பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் தனது 92வது வயதில் மும்பையில் காலமானார்.
- இவர் இந்தூரில் பிறந்தவர் ஆவார்.
- இவருக்கு 1990 ஆம் ஆண்டில் தாதா சாகேப் பால்கே விருதானது வழங்கப்பட்டது.
- இந்திய இசைத்துறைக்கு இவர் ஆற்றியப் பங்கிற்காக 1969 ஆம் ஆண்டில் பத்மபூஷன் விருதும் 2001 ஆம் ஆண்டில் பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டது.

Post Views:
627