லலித் கலா அகாடமி விருதுகள்
March 6 , 2020
1909 days
722
- இந்தியக் குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்த் தேசிய லலித் கலா அகாடமியின் 61வது வருடாந்திர விருதுகளை புது தில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் வழங்கினார்.
- தேசிய லலித் கலா அகாடமி விருதுகளானது கலைத் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய தனிநபர்களை அங்கீகரிப்பதற்காக வழங்கப் படுகின்றது.
Post Views:
722