TNPSC Thervupettagam

லாஜிக்ஸ் இந்தியா - இலச்சினை மற்றும் கையேடு

December 5 , 2018 2408 days 726 0
  • புது தில்லியில் 2019 ஆம் ஆண்டிற்கான லாஜிக்ஸ் இந்தியாவின் இலச்சினை மற்றும் கையேட்டினை மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு வெளியிட்டார்.
  • லாஜிக்ஸ் இந்தியா - 2019 ஆனது புது தில்லியில் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி முதல் பிப்ரவரி 02 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.
  • இது இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பினால் (Federation of Indian Export Organisations - FIEO) நடத்தப்படுகிறது.
  • இது இந்தியா, உலக நாடுகளுடன் வர்த்தகம் செய்வதற்காக தளவாடங்களின் விலை மதிப்பு மற்றும் செயல்பாட்டுத் திறன்களை மேம்படுத்துவதற்கான முக்கிய முன்னெடுப்பாக செயல்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்