TNPSC Thervupettagam

லாஞ்சியா சௌரா சமூகம்

April 15 , 2026 2 days 123 0
  • லாஞ்சியா சௌரா சமூகம் பாரம்பரிய உலோகக் காதணிகள் அணிதல், இசை, நடனம், இயற்கையை அடிப்படையாகக் கொண்ட மத நம்பிக்கைகள் மற்றும் பச்சை குத்துதல் போன்ற அதன் தனித்துவமான காட்சி மரபுகளைப் பாதுகாத்து வரும் அதே வேளையில் நவீன வாழ்க்கை முறைக்கும் ஏற்ப மாறி வருகிறது.
  • இவர்கள் ஒடிசாவின் காடுகள் நிறைந்த மலைகளில், குறிப்பாக ராயகடா மற்றும் கஜபதி மாவட்டங்களில் முக்கியமாகக் காணப்படும் ஒரு 'குறிப்பாக பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினர் குழு' (PVTG) ஆவர்.
  • இவர்கள் 'இடிடல்' எனப்படும் சௌரா ஓவியங்களுக்காக அறியப்படுகிறார்கள், இவை சடங்கு மற்றும் ஆன்மீக தொடர்புக்குப் பயன்படுத்தப்படும் சுவர் ஓவியங்களாகும்.
  • இவர்களது வாழ்க்கை முறையானது மாற்றுச் சாகுபடி, காடு சார்ந்த வாழ்வாதாரம் மற்றும் வலுவான சமூக வாழ்க்கை ஆகியவற்றை உள்ளடக்கியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்