July 19 , 2021
1463 days
663
- ‘லிங்லாங்’ எனப்படும் உலகின் முதலாவது வணிக ரீதியிலான சிறிய உலையின் கட்டுமானப் பணிகளை சீனா தொடங்கியுள்ளது.
- இது சீனாவின் ஹைனான் மாகாணத்திலுள்ள சங்ஜியாங் அணுமின் நிலையத்தில் கட்டமைக்கப்பட உள்ளது.
- இது சீன தேசிய அணுமின் கழகத்தின் (லிங்லாங் ஒன்) ACP 100 தொழில்நுட்பத்தின் அடிப்படையிலானதாகும்.
Post Views:
663