TNPSC Thervupettagam

லிவ்குயிக்

March 17 , 2022 1179 days 529 0
  • முன்பண வழங்கீட்டுக் கருவி (PPI - prepaid payment instrument) தயாரிப்பு நிறுவனமான லிவ்குயிக், ரிசர்வ் வங்கியின் ஆணையின் படி, அதன் முன்பண வழங்கீட்டுக் கருவிகளுக்கான ஒரு முழு இயங்கும் தன்மையை அடைந்துள்ளதாக அறிவித்தது.
  • இந்த நிறுவனத்தின் கூற்றுப்படி, ஒரு முழு இயங்குநிலையை அடைந்த முதல் முன் பண வழங்கீட்டுக் கருவித் தயாரிப்பு நிறுவனம் இதுவாகும்.
  • லிவ்குயிக் என்பது மும்பையைச் சேர்ந்த நிதித் தொழில்நுட்ப ரீதியிலான ஒரு புத்தாக்க நிறுவனம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்