லுஹ்ரி முதல் கட்ட நீர்மின் திட்டம்
November 6 , 2020
1666 days
718
- 210 மெகாவாட் திறன் கொண்ட லுஹ்ரி முதல் கட்ட நீர்மின் திட்டத்திற்குப் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
- இது சட்லெஜ் ஆற்றின் மீது இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா மற்றும் குலு மாவட்டங்களில் அமைந்துள்ளது.
Post Views:
718