October 20 , 2021
1336 days
653
- வியாழன் கோளினுடைய டிரோஜன் குறுங்கோளைப் பற்றி ஆய்வு செய்வதற்கான தனது முதல் விண்கலத்தினை நாசா விண்ணில் ஏவியது.
- இந்த விண்வெளி ஆய்வுக் கலமானது லூசி என அழைக்கப்படுகிறது.
- லூசி திட்டம் என்பது அதிக எண்ணிக்கையிலான குறுங்கோள்களை ஆய்வு செய்வதற்கான 12 ஆண்டு கால ஆய்வுப் பயணமாகும்.
Post Views:
653