லூய் – காய் - நி திருவிழா
February 18 , 2020
1920 days
709
- மணிப்பூரில் உள்ள நாகா பழங்குடியினர் மணிப்பூரில் விதை விதைப்புத் திருவிழாவான ‘லூய் – காய் – நி” என்ற ஒரு திருவிழாவைக் கொண்டாடினர்.
- 2 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவானது “கலாச்சாரத்தின் மூலம் ஒற்றுமை” என்ற கருப்பொருளின் கீழ் தொடங்கப்பட்டது.
- லூய் – காய் - நி திருவிழா என்பது நாகா சமூகத்தின் மிகப்பெரிய திருவிழாக்களில் ஒன்றாகும்.
Post Views:
709