TNPSC Thervupettagam
January 1 , 2026 7 days 100 0
  • லெஜியோனேயர்ஸ் நோய்த் தொற்றானது, ஆஸ்திரேலிய நாட்டில் பெரும் சுகாதார எச்சரிக்கையைத் தூண்டியுள்ளது.
  • இது லெஜியோனெல்லா பாக்டீரியாவால் மாசுபட்ட நீர்த் துளிகளைச் சுவாசிப்பதால் ஏற்படும் நிமோனியாவின் கடுமையான வடிவமாகும்.
  • இது மனிதர்களிடையே பரவாது.
  • 1976 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நடைபெற்ற அமெரிக்க லெஜியன் மாநாட்டில் ஏற்பட்ட தொற்றின் நினைவாக இந்த நோய்க்கு இப்பெயரிடப் பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்