TNPSC Thervupettagam

லோகாயன் பயணம் 2026

July 9 , 2026 12 hrs 0 min 58 0
  • இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க 10 மாத கடல்கடந்த பயணமாகும்.
  • இது இந்தியக் கடற்படையின் பாய்மரப் பயிற்சிக் கப்பலான ஐ.என்.எஸ். சுதர்ஷினி மேற்கொள்ளும் 22,000 கடல் மைல் தொலைவு கொண்ட ஒரு உலகளாவிய பயணமாகும்.
  • இது கேரளாவின் கொச்சியிலிருந்து புறப்பட்டது.
  • கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், இந்தியாவின் வளமான கடற்பயணப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தவும், இது 13 நாடுகளில் உள்ள 18 துறைமுகங்களைக் கடந்து செல்கிறது.
  • அமெரிக்க சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்காக நடைபெறும் 'நியூயார்க் செயில் 4த் 250' நிகழ்வில் ஐ.என்.எஸ். சுதர்ஷினி இணைகிறது.
  • 'செயில் 4த் 250' கொண்டாட்டங்கள், அமெரிக்காவின் சுதந்திரத்தின் 250வது ஆண்டு நிறைவைக் குறிக்கின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்