TNPSC Thervupettagam

லோக் மாந்தன் திட்டம்

September 28 , 2022 1048 days 482 0
  • மூன்றாவது லோக் மாந்தன் நிகழ்வானது, குவஹாத்தியில் உள்ள ஸ்ரீமந்த சங்கர்தேவா கலாசேத்திராவில் தொடங்கியது.
  • லோக் மாந்தனுக்கான இந்த ஆண்டிற்கான கருத்துரு  லோக் பரம்பரா (லோக மரபுகள்) என்பதாகும்.
  • லோக் மரபுகள் என்பவை நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை உயிர்ப்புடனும் நிலையாகவும் வைத்துள்ளன என அது வலியுறுத்தும்.
  • தேசிய சுயாதீனத்தினை நோக்கிய நமது உணர்வுகளையும் இது வலுப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்