PREVIOUS
| நீதித்துறை சார் உறுப்பினர்கள் | நீதித்துறை சாராத உறுப்பினர்கள் |
| திலீப் பி. போசாலே (முன்னாள் தலைமை நீதிபதி) | அர்ச்சனா இராமசுந்தரம் (எஸ்எஸ்பியின் முதலாவது பெண் தலைவர்) |
| பிரதீப் குமார் மொகந்தி (முன்னாள் தலைமை நீதிபதி) | தினேஷ் குமார் ஜெயின் (மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர்) |
| அபிலாஷா குமாரி (முன்னாள் தலைமை நீதிபதி) | மகேந்தர் சிங் (முன்னாள் இந்திய வருவாய்ப் பணி அதிகாரி) |
| அஜய்குமார் திருப்பதி (சத்தீஸ்கர் மாநிலத்தின் தற்போதையத் தலைமை நீதிபதி) | இந்திரஜித் பிரசாத் கௌதம் (முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி) |