TNPSC Thervupettagam

லோக்பால் தினம் 2026

January 22 , 2026 3 days 52 0
  • இந்திய லோக்பால் அமைப்பு அதன் உருவாக்கத் தினத்தை ஜனவரி 16, 2026 அன்று கொண்டாடியது.
  • 2013 ஆம் ஆண்டு லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தாக்கள் சட்டத்தின் 3 ஆம் பிரிவு, ஜனவரி 16, 2014 அன்று நடைமுறைக்கு வந்ததை இந்த நாள் குறிக்கிறது.
  • இந்திய லோக்பால் நாட்டின் உச்ச நிலை ஊழல் எதிர்ப்பு அமைப்பாகும்.
  • அரசு ஊழியர்களுக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிப்பதற்கான அதிகார வரம்பை லோக்பால் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்