TNPSC Thervupettagam

லோக்மத் பாராளுமன்ற விருதுகள் 2025

December 23 , 2025 4 days 49 0
  • 6வது லோக்மத் பாராளுமன்ற விருதுகள் நிகழ்வானது புது டெல்லியில் நடைபெற்றது.
  • மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் சிறந்த செயல்திறனை இந்த விருதுகள் அங்கீகரிக்கின்றன.
  • மாநிலங்களவை உறுப்பினர்களான திக்விஜய சிங் மற்றும் சுதா மூர்த்தி உட்பட எட்டு உறுப்பினர்கள் இந்த விருதுகளைப் பெற்றனர்.
  • மூத்தத் திமுக தலைவரும் உறுப்பினருமான T. R. பாலு வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார் (மக்களவை).
  • பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறந்தப் பணிகளை அங்கீகரிக்கும் வகையில் லோக்மத் பாராளுமன்ற விருதுகள் 2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்