வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தின் 9-வது நிறுத்தமானது, பொது-தனியார் கூட்டாண்மை (PPP) மாதிரியின் கீழ் ஒரு கொள்கலன் முனையமாகச் செயல்படுகிறது.
நிர்வாகம் மற்றும் பிற செயல்பாட்டுப் பிரிவுகளில் சுமார் 45% பெண் பணியாளர்கள் இங்கு பணிபுரிகின்றனர்.
தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் அமைந்துள்ள வ.உ. சிதம்பரனார் துறைமுகம், இந்தியாவின் 13 முக்கியத் துறைமுகங்களில்ஒன்றாகும்என்பதோடுஇது 1974 ஆம் ஆண்டு ஜூலை 11 அன்று முக்கியத் துறைமுகமாக அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டின்இரண்டாவது பெரிய துறைமுகமான இத்துறைமுகம் இந்தியாவில் மூன்றாவது பெரிய கொள்கலன் முனையத்தைக் கொண்டுள்ளது.