வங்காளதேசம் தனது 13வது பொதுத் தேர்தலை 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதியன்று நடத்த உள்ளது.
ஜூலை தேசிய சாசனம் குறித்த தேசிய வாக்கெடுப்பும் அதே நாளில் நடைபெறும்.
ஜூலை தேசிய சாசனம் ஆனது 1972 ஆம் ஆண்டு வங்காளதேச அரசியலமைப்பில் திருத்தங்களை முன்மொழிகிறது.
2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த சாசனமானது, தேசிய ஒருமித்த கருத்து ஆணையம் மற்றும் 25க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளால் கையொப்பமிடப்பட்டது.