வங்கி தேசியமயமாக்கல் நாள் - ஜூலை 19
July 22 , 2021
1468 days
441
- 1969 ஆம் ஆண்டின் இதே நாளில், 14 முதன்மை வங்கிகள் இந்தியாவின் அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் தேசிய மயமாக்கப்பட்டது.
- இந்த வங்கிகள் நாட்டின் 85 சதவீத வங்கி வைப்புக்களை கொண்டிருந்தன.
- அப்போது தேசியமயமாக்கலுக்குக் கூறப்பட்ட ஒரு காரணம், 'கடன் வழங்கலில் இந்திய அரசாங்கத்திற்குக் கூடுதல் கட்டுப்பாட்டைக் கொடுப்பதற்காக' என்பதாகும்.
- 1980 ஆம் ஆண்டில் மேலும் ஆறு வங்கிகள் தேசியமயமாக்கப் பட்டன.

Post Views:
441