வங்கி மறுமுதலீட்டுத் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.
October 26 , 2017 2831 days 1048 0
அடுத்த இரண்டு ஆண்டுகளில்11 லட்சம் கோடி மூலதனத்தை பொதுத்துறை வங்கிகளில் (PSB’s) முதலீடு செய்வதற்கான லட்சியத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (MSMEs) நிதி உதவியை 50 தரவுகளாக அளிக்க முன்னுரிமை தரப்பட்டுள்ளது.
மறுமுதலீட்டுப் பத்திரங்களின் தன்மை வரவிருக்கும் மாதங்களில் முடிவு செய்யப்படும். மூலதன உட்செலுத்துதலைத் தொடர்ந்து வங்கித்துறை சீர்திருத்தங்கள் இருக்கும்.
இது பொதுத்துறை வங்கிகளின் கடன்திறனை அதிகரிக்கும், தனியார் துறை முதலீட்டை மேம்படுத்துவதோடு பொருளாதாரத்தையும் அதிகரிக்கும்.