வங்கிகளின் வாராக் கடன்களின் நிலை
July 5 , 2025
14 hrs 0 min
13
- இந்திய வங்கிகள் ஆனது நிதி ரீதியாக வலுவாகவும் நிலையானதாகவும் இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை காட்டுகிறது.
- பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளின் மொத்த வாராக் கடன்கள் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 2.3% ஆகக் குறைந்தன.
- நிகர வாராக் கடன்கள் ஆனது வெறும் 0.5% ஆகக் குறைந்தன என்பதோடு இது நிதி இருப்பு தரத்தில் பெரிய முன்னேற்றத்தைக் காட்டுகிறது.
- பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன்கள் ஓராண்டில் 3.7 சதவீதத்திலிருந்து 2.8% ஆகக் குறைந்தன.
- தனியார் துறை வங்கிகளின் வாராக் கடன்கள் சுமார் 2.8 சதவீதத்தில் நிலையானதாக இருந்தன.
- வழக்கமான கடன்கள் வாராக் கடன்களாக மாறும் விகிதமானது சுமார் 0.7 சதவீதத்தில் நிலையானதாக இருந்தது என்பதோடு நிரப்பு நிதி இருப்பு 76.3% ஆக இருந்தது.

Post Views:
13