TNPSC Thervupettagam

வங்கிகளில் குறை தீர்க்கும் அதிகாரிகளுக்கு வரும் புகார்களின் அதிகரிப்பு

January 16 , 2022 1269 days 414 0
  • இந்திய ரிசர்வ் வங்கி தனது "2020-21 ஆம் ஆண்டிற்கான குறை தீர்க்கும் அதிகாரிகள் திட்டத்தின் வருடாந்திர அறிக்கையை" வெளியிட்டது.
  • இது வங்கிகளில் குறை தீர்க்கும் அதிகாரிகள் பெறும் புகார்களின் அதிகரிப்பை எடுத்துக் காட்டுகிறது.
  • சண்டிகர், கான்பூர் மற்றும் டெல்லியில் அதிக புகார்கள் வந்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்