வங்கியியல் ஒழுங்குமுறை (திருத்த) அவசரச் சட்டம், 2020
July 1 , 2020 1959 days 926 0
இது கூட்டுறவு வங்கிகளுக்குப் பொருந்தக் கூடிய வகையில் வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 என்ற சட்டத்தைத் திருத்த இருக்கின்றது.
இந்தத் திருத்தங்களானது வேளாண் மேம்பாட்டிற்காக வேண்டி நீண்ட கால நிதியியல் நடவடிக்கையை முதன்மையான மற்றும் முக்கியமான நோக்கமாகக் கொண்ட கூட்டுறவு சங்கங்கள் அல்லது முதன்மை வேளாண் கடன் அளிப்புச் சங்கங்களுக்குப் பொருந்தாது.
இது “வங்கி”, ”வங்கியாளர்” மற்றும் ”வங்கியியல்” என்ற சொற்களைப் பயன்படுத்தாதவர்களுக்கும் காசோலைகளைப் பெறாத நிறுவனங்களாகச் செயல்படுபவர்களுக்கும் பொருந்தும்.