TNPSC Thervupettagam

வஜ்ர பிரஹார் 2022

September 1 , 2022 1085 days 619 0
  • இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான கூட்டு சிறப்புப் படைப் பயிற்சியான 13வது வஜ்ர பிரஹார் 2022 என்ற பயிற்சியானது இமாச்சலப் பிரதேசத்தின் பக்லோவில் நிறைவடைந்தது.
  • இந்த வருடாந்திரப் பயிற்சியானது இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே மாறி மாறி நடத்தப் படுகிறது.
  • 12வது பயிற்சியானது அமெரிக்காவின் வாஷிங்டனில் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்