TNPSC Thervupettagam

வஜ்ரா பிரகார்

November 25 , 2018 2437 days 741 0
  • இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையேயான 2018 ஆம் ஆண்டின் சிறப்புப் படைப் பயிற்சியான “வஜ்ரா பிரகார்” என்று பெயரிடப்பட்ட பயிற்சியானது இராஜஸ்தானின் பிகானிரில் உள்ள மகாஜன் ஆயுதப் படைப் பிரிவு தளத்தில் தொடங்கியது.
  • தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் சிறப்புப் படைகளுக்கு இடையே இப்பயிற்சி நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்