TNPSC Thervupettagam

வட இந்தியாவின் முதல் அணுமின் நிலையம்

February 21 , 2023 860 days 585 0
  • வட இந்தியாவின் முதல் அணுமின் உற்பத்தி நிலையமானது, ஹரியானா மாநிலத்தின் கோரக்பூரில் அமைக்கப்பட உள்ளது.
  • இதன் மூலம் 2800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
  • தற்போது அணுமின் உறபத்தி நிலையங்கள் பெரும்பாலும் தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற தென் மாநிலங்களிலோ அல்லது மேற்கில் மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளில் மட்டுமே அமைந்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்