TNPSC Thervupettagam

வட இந்தியாவின் முதல் தொழில்துறை உயிரித் தொழில்நுட்பப் பூங்கா

June 2 , 2022 1160 days 594 0
  • வட இந்தியாவின் முதல் தொழில்துறை உயிரித் தொழில்நுட்பப் பூங்காவானது, ஜம்மு காஷ்மீரின் கதுவா அருகே உள்ள காட்டி எனுமிடத்தில் திறக்கப்பட்டது.
  • கதுவாவில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழில்துறை உயிரித் தொழில்நுட்பப் பூங்கா பொருளாதாரத்தை மாற்றியமைத்து, பருவநிலை மாற்றத்தின் சவால்களைச் சமாளிப்பதில் அறிவியலாளர்களுக்கு உதவும்.
  • இந்தச் செயல்திறன் மிக்க உள்கட்டமைப்பானது, புதுமையின் புதிய பிரவேசத்திற்குத் தூண்டுதலாக இருப்பதோடு, சுகாதாரம் & விவசாயம் முதல் அழகு சாதனப் பொருட்கள் மற்றும் இதரப் பொருட்கள் வரையிலான பல்வேறு துறைகளில் மிகுந்தத் தாக்கத்தை ஏற்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்