TNPSC Thervupettagam

வட மத்திய இரயில்வே - கைபேசி செயலிகள்

October 21 , 2018 2395 days 759 0
  • வட மத்திய இரயில்வேயானது (North Central Railways - NCR) இரண்டு கைபேசி செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • என்சிஆர் ராஸ்தா (NCR RASTA) - தனது பணியாளர்களுக்காக
  • யாத்ரி ராஸ்தா (Yatri RASTA) - தனது பயணிகளுக்காக
  • “NCR RASTA” (தொகுக்கப்பட்ட இரயில்வே சொத்துக்களின் சுருக்கமான பின்தொடர் செயலி) என்ற செயலியானது இரயில்வே அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் பயன்பாட்டிற்காகவும் அனைத்து இரயில்வே சொத்துகளை துல்லியமாகக் கணக்கிடுவதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • “Yatri RASTA” என்ற செயலியானது (நிலைய கண்காணிப்பிற்கான இரயில்வே அணுகுமுறைக்கான செயலி) பொது மக்கள் இரயில் நிலையங்களை எளிதில் கண்டுபிடிக்க உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்