வடகிழக்கு இந்தியாவின் மிகப்பெரிய பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம்
April 26 , 2023 846 days 421 0
மேகாலாயாவின் ஷில்லாங்கில் போலோ மைதானத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கமானது ஒட்டு மொத்த வடகிழக்குப் பிராந்தியத்தின் மிகப்பெரியப் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கமாக விளங்கும்.
JN விளையாட்டு வளாகத்தின் தரம் உயர்த்துதல், புதுப்பித்துதல் மற்றும் மேம்படுத்துதல் செயல்முறை நடந்து வருகிறது.
புதுப்பிக்கப்பட்ட இந்த மைதானத்தில் இயற்கையான புல் தரையுடன் கூடிய கால்பந்து மைதானம் மற்றும் தடம் மற்றும் களம் சார்ந்தப் போட்டிகளை நடத்துவதற்கான அதி நவீன வசதியையும் கொண்டிருக்கும்.