வடகிழக்குப் பகுதியில் கிப்பன் குரங்குகளின் வளங்காப்புத் திட்டம்
August 9 , 2025
3 days
39
- சர்வதேச உயர்நிலைப் பாலூட்டியியல் சங்கத்தின் (IPS) 30வது மாநாடு ஆனது மடகாஸ்கரில் உள்ள அன்டனனரிவோவில் நடைபெற்றது.
- இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட குரங்கு இனமான வெஸ்டர்ன் ஹூலாக் கிப்பன், அசாமில் சுமார் 7000 என்ற எண்ணிக்கையில் காணப்படுகிறது.
- உலகளவில் வெஸ்டர்ன் ஹூலாக் கிப்பனின் எண்ணிக்கை சுமார் 32,500 என மதிப்பிடப் பட்டுள்ளது.
- அவை மியான்மர், வங்காளதேசம் மற்றும் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் பரவி உள்ளன.
- ஆசியாவில் காணப்படும் கிப்பன் இனங்கள் தற்போது IUCN அமைப்பின் செந்நிறப் சிவப்புப் பட்டியலில் அருகி வரும் இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.

Post Views:
39