TNPSC Thervupettagam

வடகிழக்குப் பிராந்தியத்தில் வேளாண் ஏற்றுமதி மையம்

July 17 , 2022 1118 days 460 0
  • வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் மேம்பாடு மற்றும் ஆணையம் ஆனது இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து மேற்கொள்ளப் படும் "வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கச் செய்வதற்காக" ஒரு உத்தியை வகுத்துள்ளது.
  • இது அசாமின் ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர் குழு மற்றும் பதப்படுத்துதல் நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக பொருட்களைப் பெற உதவும் வகையிலான ஒரு தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்தத் தளமானது அசாமின் உற்பத்தியாளர்கள், பதப்படுத்துதல் நிறுவனங்கள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள ஏற்றுமதியாளர்களிடையே இணைப்பை ஏற்படுத்தும்.
  • இந்த நடவடிக்கையானது வடகிழக்கு மாநிலங்களில் ஏற்றுமதி மேற்கொள்ளப்படும் பகுதிகளுக்கான அடித்தளத்தை விரிவுபடுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்