வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பானது அதன் விரைவு செயல்பாட்டுப் படையின் (RRF) எண்ணிக்கையினைக் கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிகரித்து 3,00,000 துருப்புகளாக உயர்த்த உள்ளது.
வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் படைகள் தற்போது சுமார் 40,000 என்ற எண்ணிக்கையில் உள்ளது.
சீனா முன் வைத்துள்ள பாதுகாப்புச் சவால்களை, இந்தக் கூட்டணி முதன்முறையாக எதிர்கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.