TNPSC Thervupettagam

வணிகர்களுக்கான ஓய்வூதிய திட்டம்

June 6 , 2019 2182 days 692 0
  • வணிகர் சமுதாயத்தினருக்கு ஓய்வூதியம் வழங்கும் புதியத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவையானது ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ் அனைத்துக் கடைக்காரர்கள், சில்லறை வியாபாரிகள் மற்றும் சுய தொழில் செய்பவர்கள் அனைவருக்கும் 60 வயதினை அடைந்த பின்பு மாதந்தோறும் குறைந்தபட்சமாக 3000 ரூபாய் உறுதியாக ஓய்வூதியம் வழங்கப்படும்.
  • 18லிருந்து 40 வயதுடைய மற்றும் 1.5 கோடி ரூபாய்க்கும் குறைவான GST வரி செலுத்தும் விற்பனை அளவையுடைய அனைத்து சிறு கடைக்காரர்களும் சுய தொழில் புரிவோர்களும் சில்லறை வர்த்தகர்களும் இத்திட்டத்தில் சேரலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்