TNPSC Thervupettagam

வணிஜ்யா பவன் மற்றும் நிர்யாட் இணையதளம்

June 27 , 2022 1116 days 543 0
  • பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ள “வணிஜ்ய பவனை” திறந்து வைத்தார்.
  • இது வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்திற்கான புதிய அலுவலக வளாகம் ஆகும்.
  • NIRYAT என்ற இணையத் தளத்தினையும் அவர் தொடங்கி வைத்தார்.
  • இது "வர்த்தகத் தளத்தின் வருடாந்திரப் பகுப்பாய்வுக்கான ஒரு தேசிய இறக்குமதி-ஏற்றுமதிப் பதிவு" என்பதைக் குறிக்கிறது.
  • இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகம் தொடர்பான சில அவசியமானத் தகவல்களை பங்குதாரர்களுக்கு வழங்குவதற்கான ஒற்றைத் தளமாக இந்த தளம் உருவாக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்