TNPSC Thervupettagam

வண்ண மீன்கள் வளர்ப்பு

March 7 , 2023 904 days 376 0
  • உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சமூகம் சார்ந்த வண்ண மீன்கள் வளர்ப்பு முறையானது லட்சத் தீவுகளில் உள்ள பெண்களுக்கு மிகவும் உதவும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • இது ஒருங்கிணைந்தச் செயல்பாடுகள் மூலம் தற்சார்பினை நோக்கிய முதல் படியை மேற்கொண்டுள்ளது.
  • முதல்-வகையான இது போன்ற முன்னெடுப்பில் 77 பெண்கள் உட்பட 82 தீவு வாசிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தீவிரப் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டனர்.
  • இக்குழுவினர் இந்திய வேளாண் ஆராய்ச்சிச் சபையின் தேசிய மீன் சார்ந்த மரபணு வளக் கழகத்தின் (NBFGR) தொழில்நுட்ப ஆதரவுடன் வண்ண மீன்கள் வளர்ப்பிற்காக தனித்தனி குழுக்களை உருவாக்கியுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்