வன மகோத்சவ் 2021 – ஜூலை 01 முதல் ஜூலை 07
July 9 , 2021
1453 days
535
- வன மகோத்சவ் 2021 என்பது இந்தியாவில் அனுசரிக்கப்படும் ஒரு வார கால அளவிலான ஒரு கொண்டாட்டமாகும்.
- ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் வன மகோத்சவ் கொண்டாடப் படுகிறது.
- மரக்கன்றுகள் நடுதல் மற்றும் காடுகளின் வளங்காப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இது அனுசரிக்கப் படுகின்றது.
- வன மகோத்சவ் இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான மரக்கன்றுகளை நடும் ஒரு நிகழ்வாக கொண்டாடப் படுகிறது.

Post Views:
535