TNPSC Thervupettagam

வனச் சட்டத்தின் மீறல்

September 7 , 2025 4 days 23 0
  • தேனி மாவட்டத்தில் வன அனுமதி இல்லாமல் சமீபத்தில் மூன்று சாலைகள் அமைக்கப் பட்டன.
  • இந்தச் சாலைகள் மயிலாடும்பாறை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி வழியாகச் செல்வதால், 1980 ஆம் ஆண்டு வனச் (பாதுகாப்பு) சட்டத்தினை மீறுகின்றன.
  • சுற்றுச்சூழல் ரீதியாக பலவீனமான இந்தப் பாதையில் முக்கியமாக புலி, யானை மற்றும் சிறுத்தை வாழ்விடங்களை அச்சுறுத்தும் கட்டுமானங்கள் உள்ளன.
  • வளங்காப்பகத்திற்குள் குறைந்தது 12 சாலைத் திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது என்பதோடு இது கடுமையான வளங்காப்பு கவலைகளையும் எழுப்புகிறது.
  • மேகமலை புலிகள் காப்பகம், கேரளாவில் உள்ள பெரியார் புலிகள் காப்பகத்தை தமிழ்நாட்டின் காடுகளுடன் இணைக்கும் ஒரு தாழ்வாரத்தின் ஒரு பகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்