TNPSC Thervupettagam

வயது வந்தோரின் கல்வியறிவில் முன்னணியில் உள்ள மாநிலங்கள் 2025

June 15 , 2025 15 hrs 0 min 25 0
  • டெல்லி, திரிபுரா மற்றும் தமிழ்நாடு ஆகியவை வயது வந்தோர் கல்வியறிவு மற்றும் கல்வி தொடர்பான சவால்களைக் கையாள்வதில் சிறந்த செயல்திறன் கொண்டவை கத் திகழ்கின்றன.
  • உத்தரக்காண்ட், குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் சான்றிதழ் கல்விகளில் பதிவான முடிவுகளில் பின்தங்கியுள்ளன.
  • இந்தத் தரவானது அடிப்படைக் கல்வியறிவு மற்றும் எண்ணியல் மதிப்பீட்டுத் தேர்வு (FLNAT) மூலம் வெளியிட்டப்பட்டது.
  • தமிழ்நாடு மாநிலமானது, FLNAT தேர்வில் கலந்து கொண்ட 5,09,694 நபர்கள் சான்றிதழ் பெற்றதுடன் 100 சதவீத வெற்றி விகிதத்தைப் பதிவு செய்துள்ளது.
  • முன்னதாக, 2023 ஆம் ஆண்டில் மார்ச் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் இரண்டு FLNAT தேர்வுகள் நடத்தப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்